சிறு வயதில் நீச்சல் பயின்றது. கோடையில் மீன்பிடித்த சாகசம். மாலையில் காற்று வாங்கிய சந்தோச அனுபவம் . வறண்ட போது மைதானம் ஆனது . எல்லாம் என் நினைவில் இன்று. என் டெஸ்க்டாப் பின்புலமாக பார்கைலே !
தமிழக தென்கோடி குமரி மாவட்டத்தின் பூச்சிவிளாகம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவன் . பணி நிமித்தம் மற்றும் தன பொருளீட்ட நாடோடி வாழ்கை வாழ்பவன்.மேலும் ஓய்வு நேரத்தை போக்க ஒரு வலைபூ.
6 comments:
சின்ன வயசுல கிராமத்துல பாத்த காட்சியயெல்லாம், அழின்சிகிட்டு வருது, இனிமே அதெல்லாத்தயும் இப்படி பொட்டியிலதான் பாக்கமுடியும்...
ippo enga gramam ponalum paakalam anna poga leave kidikanum illa.
//சின்ன வயசுல கிராமத்துல பாத்த காட்சியயெல்லாம், அழின்சிகிட்டு வருது, இனிமே அதெல்லாத்தயும் இப்படி பொட்டியிலதான் பாக்கமுடியும்...//
உண்மைதான்:))
ரொம்ப கரெக்ட் தான்..
பகிர்வுக்கு நன்றி :-)
வித்தியாசமான ஆட்டோகிராஃப்.
smpakulam super.........
Post a Comment