Search This Blog

Saturday, November 2, 2013

சொல்லி விடு

என்னைப் புரியும் நிலையில் 
எப்போதும் நீ இருந்ததில்லை 
என்னை விட்டு விலகி 
வெகுதூரம் சென்று விட்டாய் 
இப்போதேனும் சொல்லி விட்டுப் போ 
நீயும் என்னை நேசித்தாயா???