ஏர் இந்தியா விமானத்தில் பயண முன் பதிவு செய்துள்ளவரா நீங்கள், அப்படி என்றால் பின் வரும் முன் ஏற்பாடுகள் மற்றும் தகுதியுடன் பயணம் செல்லவும்.
* இரண்டு நாட்கள் உண்ணா நோன்பு இருக்கும் உடற்தகுதி வேண்டும்.
* கட்டு சோறு உண்ணும் பழக்கம் உண்டு என்றால் கட்டு சோறு எடுத்து செல்லவும்.
* உங்களை வரவேற்க உறவினர்கள் வருவார்கள் என்றால் 'கரவன்' வாடகைக்கு எடுத்து வர சொல்லவும்.
* பாடி ஸ்ப்ரே மறக்காது எடுத்து செல்லவும் .
* காற்றில் பறக்கும் வித்தையும் பயிலவும்.ஏன் என்றால் விமானம் பறக்கும் போது டுட்டி சமயம் முடிந்து விட்டால் விமானிகள் இறங்கி சென்று விடுவார்கள்.
தங்கள் பயணம் நல்ல பயணமாக அமைய வாழ்த்துக்கள் .
பின் குறிப்பு : யாருக்காவது வேற நல்ல முன் ஏற்பாடுகள் தோன்றினால் எழுதவும்.
Sunday, August 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நீங்கள் வேறு எந்த அயல் நாட்டு விமானத்திலும் பயணித்ததில்லை என்று நினைக்கிறேன். எர் இந்தியா இவை எல்லாவற்றையும் விட மிகவும் மேலானது. நம்மவர்களுக்கு நம் நாட்டு சரக்கின் மீது எப்போதும் ஒரு எகத்தாளம்தான்.
ஹ்ஹ்ஹா, என செந்தில் ரொம்ப படுத்திட்டாங்களா....
flight takeoff from cochin to trivandrum journey of 20 min .within 20 min pilot duty time finished.from trivandrum he got down and left by saying his duty finished.how this is,he can drop even from cochin itself that he can't take flight.
it not happened once,
இது உங்க அனுபவம் போல
இது எல்லா விமான நிறுவனங்களுக்கும் பொருந்தும். தேவை இல்லாத போராட்டங்களை முன் வைத்து பயணிகளை அம்போ... என விமான நிலையத்தில் அலைய வைப்பது எல்லா நிறுவனமும்தான். இதை என் அனுபவத்தை வைத்து சொல்கிறேன்.
August 2, 2010 1:06 PM
நாஞ்சில் கார்முகிலன் அவர்களே...
இருக்கும் அனைத்து டெர்ரர் ஐடியாஸூம் தாங்கள் ஏற்கனவே அளித்து விட்டீர்களே...
இன்னும் எங்களிடம் ஸ்டாக் ஏதாவது இருக்குமா என்ன??
ஏர் இந்தியாவில் பயணம் செய்யணும்னா கண்டிப்பா நீங்க சொல்ற தகுதிகள் இருக்கணும்தான் :(
நான் போகவே விரும்பாத ஏர்லைன்ஸ்கள்
ஏர் இந்தியா
கருடா(இந்தோனேசியாவினுடையது)
Post a Comment