Search This Blog

Friday, August 20, 2010

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள்

மாத சம்பளம் 12,000

மாத தனி செலவு  
10,000

அலுவலக மாத செலவு  
14,000

பயண படி (Rs. 8 per km) 
48,000
( எ. க சென்னை முதல் தில்லி ஒரு முறை யாத்திரை செல்ல 6000 கே/மி  ) 

கூட்டதொடறுக்கான  தினப்படி  
:500/day
தொடர்வண்டி முதல் வகுப்பு பயணம் முற்றிலும் இலவசம் .எத்தனை முறை எங்கு சென்றாலும்.
முதல் வகுப்பு விமான பயணம் :வருடத்திற்கு நாற்பது பயணம் ஒரு துணைவருடன்  .
தில்லியில் காஸ்டல் வாடகை முற்றிலும் இலவசம். 
மின் கட்டணம் ஒரு மாதம் :  50,000 units 
லோக்கல் தொலைபசி இலவசம்  1 ,70,000 அழைப்புகள் .
மொத்த செலவு வருடத்திற்கு 32,00,000 [ i.e. 2.66 இலச்சம் /மாதம் ]
மொத்த ஐந்து வருட செலவு  
1,60,00,000 


இப்போ இது போதாது என்று மாத சம்பளத்தை என்பது ஆயிரமாக உயர்த்த ஏற்பாடு செய்து விட்டார்கள் அதுவும் முன் தேதி இட்டு. 
எனக்கு ஒரு சந்தேகம் அப்போ பதிரெண்டு ஆயிரம் சம்பளம் வாங்கி கொண்டிருக்கின்ற எல்லா பணியாளர்களுக்கும் என்பது ஆயிரமாக உயர்த்தி தருவார்களோ .?????????........................
இதை விட கொடுமை இவர்கள் பணியாளர்களே இல்லை ,இவர்கள் மக்களுக்காக சேவை செய்பவர்கள் . 

7 comments:

Jey said...

இவய்ங்க செய்ற சேவைக்கு என்பதாரிரன் என்ன, ஒரு லட்சமே குடுக்கலாம், இவய்ங்க செய்யுர சேவை சாதாரனமானதா?....உங்களால முடியுமா?...என்னமொ சொல்ல வந்துட்டீங்க...போங்க செந்தில்...

Madhavan Srinivasagopalan said...

சரியாச் சொன்னீங்க.. யாரை எப்படி கேட்டு இந்த அவலத்தை நிறுத்துறது ?

kavisiva said...

பாராளுமன்ற தலைமைச்செயலரை விட ஒரு ரூபாயாவது அதிகம் சம்பளம் வாங்கணுமாம். ஏன்னா புரோட்டோகால் படி எம்பி க்கள் தலைமைசெயலருக்கும் மேலாக வருபவர்களாம்.
என்ன கொடுமைடா சாமி! பல எம்பிக்களுக்கு கையெழுத்து மட்டுமே போடத் தெரியும். பலர் அவையில் வாயே திறக்க மாட்டார்கள். இவனுங்களையும் தலைமைச்செயலரையும் ஒப்பிடணுமாம் :(

Asiya Omar said...

இத்தனை சலுகைகள் இருக்கும் பொழுது இனி சம்பள உயர்வுமா? மக்கள் வயிற்றில் அடித்த பணம் தானே !

ஞாஞளஙலாழன் said...

ஆமாம் செந்தில். இந்த வாரம் ஆனந்த விகடன் படித்தீர்களா? லாலுவின் பேச்சைக் கேட்டு நொந்து போவீர்கள்.

அன்பரசன் said...

இதெல்லாம் ரொம்ப ஓவருங்க

senthil velayuthan said...

think , these men are only possible persons to decide there own salary increments.